வியாழன், 19 பிப்ரவரி, 2026

கோவை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

SHARE

 கோவை தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராக 23 ஆசிரியர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்கள். அவர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும், யூ.ஜி.சி நிர்ணயம் செய்த ஊதியம் ரூபாய் 57,800 வழங்கிட வேண்டும்.அண்டை மாநிலத்தில் கொடுக்கும் ஊதியத்தை போன்று இங்கு கொடுக்க வேண்டும்.பெண் விரிவுரையாளர் உனக்கு மகப்பெறு விடுப்பு வழங்கிட வேண்டும்.பி.எப். மற்றும் ஈ.சி.ஏஸ்.பிடித்தம் வேண்டும்.12 மாதங்கள் ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை வழங்க மத்தில் அரசை வழங்க வலியுறுத்தி தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: