செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

“இந்த பாடலை இசையமைக்கும்போது அழுதுவிட்டேன்” - ஏ.ஆர்.ரகுமான்

SHARE

இந்தியாவின் முக்கிய மற்றும் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர், தான் ஒரு பாடலை இசையமைத்தபோது அழுதுவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “ஒரு பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்ததால் அது எனக்கு, மிகப்பெரிய சவாலாக இருந்தது. ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கு இசையமைக்கும்போது நான் நோன்பில் இருந்தேன். அந்த டியூனை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன். இதுதான் நாம் எதிர்பார்த்த டியூன் என்று உணர்ந்தேன்'” என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: