நகை திருட்டு புகாரில் கைது செய்யப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த வழக்கில், புகார் அளித்த நிகிதாவின் புகார் பொய்யானது என சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து, நிகிதாவை மார்ச் 4ம் தேதி நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகிதாவை நேரில் அழைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுள்ளது.

0 comments: