வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

டெல்லி ஏஐ மாநாடு: கைகோக்க மறுத்த அமெரிக்கா, ஆந்த்ரோபிக் தலைமை செயல் அதிகாரிகள் - வைரலாகும் வீடியோ !!!

SHARE

 டெல்லி ஏஐ மாநாடு: கைகோக்க மறுத்த அமெரிக்கா, ஆந்த்ரோபிக் தலைமை செயல் அதிகாரிகள் - வைரலாகும் வீடியோ !!!

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ க்கள், விழா மேடையில் ஒன்றாக கைகோத்தனர்.

அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடி ஆகியோர் தொழில் போட்டி பகைமை காரணமாக கைகோக்க மறுத்து விட்டனர்.

விழா மேடையில் இருவரும் கைகோக்க மறுத்து, கைகளை மட்டும் உயர்த்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: