தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி: வைகோ பேட்டி
2026 சட்டசபை தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், இது பற்றி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பொதுச் செயலாளர் வைகோ, 'தி.மு.க தலைமையும், காங்கிரஸ் தலைமையும் இணக்கமாக இருப்பதால் நெருடல் இல்லாமல் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கும் என நம்புகிறேன் ' என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்: