தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 8 - 12ம் தேதிக்குள் வெளியாகலாம்...
தமிழ்நாட்டில் ஏப்.11 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என பாஜக மூத்த தலைவர் சந்தோஷ் பேசியதாக தகவல். தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 8 - 12ம் தேதிக்குள் வெளியாகலாம் என சந்தோஷ் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 கருத்துகள்: