ஆர்.எஸ்.எஸ்-க்கு தூய்மை சான்றிதழ் வழங்குவதா ? அமைச்சர் ரகுபதி கேள்வி...
வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், அரசாங்கத்தின் முதுகெலும்பாக திகழும் பணியாளர்கள், அதாவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் மிக முக்கியமான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் -அமைச்சர் ரகுபதி
இந்தியாவிலேயே சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்-க்கு தூய்மை சான்றிதழ் வழங்குவதா ? அமைச்சர் ரகுபதி கேள்வி
சட்டப்பேரவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ரகுபதி,
“ஆர்.எஸ்.எஸ் ஒரு தூய்மை இயக்கம் என்று நற்சான்றிதழ் வழங்கி உள்ளார் பா.ஜ.க தலைவர். நாம் தேசத்தின் தந்தையாக மதிக்கும் மகாத்மா காந்தியையே கொல்வதற்கு திட்டம் தீட்டியது ஆர்.எஸ்.எஸ். என்பது நாடறிந்த உண்மை. அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-க்கு அவையில் தூய்மை சான்றிதழ் வழங்குவது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.

0 கருத்துகள்: