சனி, 14 மார்ச், 2026

கஞ்சா உற்றவருக்கு ஐந்து ஆண்டு சிறை கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

SHARE

 கஞ்சா உற்றவருக்கு ஐந்து ஆண்டு சிறை கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபாளையம் வடக்குபட்டியைச் சேர்ந்தவர் அறிவிச்செல்வம் வயது 43 கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகரில் கஞ்சா வெட்றதாக அறிவிச்செல்வத்தை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 5 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது இந்த வழக்கு விசாரணை கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது அதில் கஞ்சா விற்பனை செய்த அறிவிச்செல்வனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் ரூபாய் 30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நடராஜலிங்கம் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கு அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சிவகுமார் ஆஜராகி வாதாடினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: