அரசியல் தமிழகம் வேலூரில் பிப்.23-ம் தேதி விஜய் பரப்புரை - காவல்துறை அனுமதி by News Desk on பிப்ரவரி 18, 2026 0 Comment SHARE வேலூரில் பிப்.23-ம் தேதி விஜய் பரப்புரை - காவல்துறை அனுமதிவேலூர் அகரம்சேரி பகுதியில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி த.வெ.க தலைவர் வ்ஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த பரப்புரையில் 25 பேர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
0 கருத்துகள்: