வியாழன், 26 மார்ச், 2026

ஒரே நாளில் 5 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் - ஒவ்வொரு பகுதியிலும் 3000 பேர் கலந்து கொள்ள அனுமதி !!!

SHARE

 ஒரே நாளில் 5 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் - ஒவ்வொரு பகுதியிலும் 3000 பேர் கலந்து கொள்ள அனுமதி !!!

த.மா.கா வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு: இன்று காலை 11.30 மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களை தலைவர் ஜி.கே. வாசன் அறிவிக்கிறார். தே.ஜ கூட்டணியில் கிள்ளியூர், ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் த.மா.காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 தைலாபுரத்தில் தேர்தல் அறிக்கையை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிடுகிறார். சசிகலாவுடன் கூட்டணி வைத்துள்ள ராமதாஸ் இன்று காலை 10.30 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

 தி.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ, ம.ஜ.க, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு தொகுதிக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: