வெள்ளி, 27 மார்ச், 2026

அ.தி.மு.க வின் முழுமையான வேட்பாளர் பட்டியல் - இன்று வெளியாக வாய்ப்பு !!!

SHARE

 அ.தி.மு.க வின் முழுமையான வேட்பாளர் பட்டியல் - இன்று வெளியாக வாய்ப்பு !!!

தி.மு.க கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு: காங்கிரஸ், தே.மு.தி.க, வி.சி.க உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார். உதயசூரியன் சின்னத்தில் 175 வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகள் சின்னத்தில் 59 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றன

த.வெ.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், த.வெ.க வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: