திங்கள், 16 மார்ச், 2026

யாருடன் கூட்டணி ?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ் !!!

SHARE

 யாருடன் கூட்டணி ?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ் !!!

மருத்துவர் ராமதாஸ் யாருடன் கூட்டணி என்பதை இன்று அறிவிக்கிறார் என்று பா.ம.க செயல் தலைவர் காந்திமதி ராமதாஸ் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பா.ம.க இளைஞர் அணி சார்பில் நேற்று நடை பெற்ற வெள்ளைச் சீருடை அணிந்து உறுதிமொழி ஏற்பு தின நிகழ்வில் பங்கேற்று காந்திமதி ராம தாஸ் பேசும்போது: 

தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகமாக உள்ளது.

பா.ம.க வினர் போதைக்கு அடிமையாகக் கூடாது. சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மருத்துவர் ராமதாஸ் திங்கள்கிழமை (மார்ச் 16) இன்று அறிவிக்கிறார். அந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி தான் என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: