ஞாயிறு, 29 மார்ச், 2026

அ.தி.மு.க 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது !!!

SHARE

 அ.தி.மு.க 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது !!!

அ.தி.மு.க வின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி உள்ளனர்.

 இந்நிலையில், அ.தி.மு.க வின் 3 ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, இரு கட்டங்களாக அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், இறுதிக் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் வெளியிட்டு உள்ளார்.









இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சி ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், அ.தி.மு.க வின் அதிகாரப் பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: