தி.மு.க டிரஸ்ட்டில் ரூ. 8000 கோடி; அந்த காசில் சிலை வையுங்க - இ.பி.எஸ் பேச்சு !!!
தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. தலைமையிலான பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.க., த.ம.மு.க., புரட்சி பாரதம், ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகள் நிறைவு அடைந்து உள்ளது. நேற்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இன்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை எவை ? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொடர்ந்து அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியாகி உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் 20 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள சி.வி.சண்முகம் மைலம் சட்டமன்றத் தொகுதியில் களம் இறங்குகிறார்.
சட்டசபை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா?
2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியப்போவதில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என பா.ஜ.க தலைமைக்கு அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளதாக கூறப்பட்டுகிறது.
பா.ஜ.க.வில் தொண்டனாக கடமையை உள்ளதாக அண்ணாமலை தெரிவித்து உள்ளார். மேலும், அண்ணாமலைக்கு அதிக பிரசார பயணங்கள் உள்ளதாக பா.ஜ.க. மூத்த நிர்வாகி கூறியுள்ளார். 2021 தேர்தலில் அரவக்குறிச்சியிலும் 2024 மக்களவை தேர்தலில் கோவையிலும் அண்ணாமலை போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: