எடப்பாடியில் மீண்டும் களம் காணும் பழனிசாமி : அ.தி.மு.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க தலைமை வெளியிட்டு உள்ளது.
இந்த முதல் பட்டியலில், 23 வேட்பாளர்கள் இடம் பெற்று உள்ளனர். முக்கியமாக, 21 அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மீண்டும் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

0 கருத்துகள்: