ஞாயிறு, 12 ஜூலை, 2026

தண்ணீரருக்காக பவானியாற்றங்கரை பகுதியில் உலா வரும் காட்டு யானை கூட்டங்களின் அழகிய டிரோன் காட்சிகள்...

SHARE

 தண்ணீரருக்காக பவானியாற்றங்கரை பகுதியில் உலா வரும் காட்டு யானை கூட்டங்களின் அழகிய டிரோன் காட்சிகள்...

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதனை சுற்றியுள்ள வனப்பகுதி வலசை செல்லும் யானைகளின் முக்கிய வழித்தடப்பாதையாக உள்ளதால் இங்கு காட்டு யானை கூட்டங்களின் நடமாட்டம் அதிகம்..மேட்டுப்பாளையம் வனப்பகுதியை கடந்து கடந்து செல்லும் யானை கூட்டங்களின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானி நதி..சிறுமுகை வனப்பகுதியை ஒட்டியுள்ள பவானி ஆற்றின் கரையோய பகுதியான டேம்காடு என்னுமிடத்தில் தண்ணீர் தேடி வந்த யானை கூட்டங்களின் அழகிய டிரோன் கேமரா காட்சிகள் காண்போரை கவர்ந்து வருகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: