புதன், 17 ஜூன், 2026

"ப்ளீஸ் என்னை விட்ரு; உன் கால்ல விழுறேன்"-கெஞ்சிய விமானப்படை அதிகாரியின் மனைவி; சிறிதும் இரக்கமே இல்லாமல் பா*லியல் வன்கொடுமை செய்து; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி; அதிர்ச்சி சம்பவம்....

SHARE

 "ப்ளீஸ் என்னை விட்ரு; உன் கால்ல விழுறேன்"-கெஞ்சிய விமானப்படை அதிகாரியின் மனைவி; சிறிதும் இரக்கமே இல்லாமல் பா*லியல் வன்கொடுமை செய்து; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி; அதிர்ச்சி சம்பவம்....

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அயாஸ் தாஜ்(வயது26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கணவர் நாக்பூரில் பணியாற்றி வந்த நிலையில் அப்பெண் நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

அப்பெண்ணை தாஜ் வார்தாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார் அய்யாஸ் தாஜ். ஒரு நிலம் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறி அழைத்தார். 

அங்கு அவர் வழங்கிய பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்ததாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணை பா*லியல் வன்முறைக்கு உள்ளாக்கியதுடன், அதன் காட்சிகளை மொபைலில் பதிவு செய்து வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பல முறை அதனை காட்டி மிரட்டி கடந்த ஒரு ஆண்டாக மீண்டும் மீண்டும் பா*லியல் வ*ன்கொ*டுமைக்கு ஆளாக்கினார். அதுமட்டுமல்லாது அப்பெண்ணை மிரட்டி ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக பணம் வாங்கினார். 

இதோடு நிற்காமல், கட்டாய மதமாற்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஒரு மௌலானா முன்னிலையில் நிக்காஹ் நடந்ததாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

சமீபத்தில் விடுமுறையில் வீட்டிற்கு வந்த கணவரிடம், தொடர்ந்து ஏற்பட்ட தொல்லைகளை தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் அனைத்தையும் தெரிவித்தார். அதன் பிறகு இருவரும் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக அய்யாஸ் தாஜ் மற்றும் அவரது நண்பர் அமீன் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மௌலானாவை போலீசார் தேடி வருகின்றனர்.


கட்டாய மதமாற்றம், பா*லியல் வன்முறை, கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒரு பெண் ஒருவரை நம்பி தனி இடங்களுக்கு செல்லவே கூடாது என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்தும் பாடம்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: